வங்கிகளில் ரொக்க வைப்புத்தொகை மூலம் வட்டி வடிவில் ₹ 668 கோடிக்கு மேல் வருமானமாக தேவஸ்தானம் கணித்துள்ளது. மேலும், மலைக்கோயில் உண்டியில் காணிக்கையாக மட்டும் ₹ 1,000 கோடி வருமானம் வந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.from News18 Tamil https://ift.tt/tegUBdT
via IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக