offer for you

வியாழன், 3 நவம்பர், 2022

சூப்பர் பணக்காரர்கள் எண்ணிக்கை 98,000-ல் இருந்து 18 லட்சமாக அதிகரிப்பு - நடுத்தர மக்கள் 14%-ல் இருந்து 31% ஆக உயர்வு

புதுடெல்லி: இந்தியாவின் நுகர்வோர் பொருளாதாரம் மீதான மக்கள் ஆராய்ச்சி (PRICE) என்ற சிந்தனை அமைப்பின் சார்பில், ‘இந்தியாவின் நடுத்தர பிரிவு மக்கள் வளர்ச்சி’ என்ற பெயரில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 1994-95 முதல் 2020-21 வரை இந்தியர்களின் பொருளாதார நிலை எப்படி உயர்ந்துள்ளது என்பது குறித்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதில், 2021-ல் வருமான அடிப்படையில் மக்கள் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rGLhfXc
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now