offer for you

வியாழன், 8 டிசம்பர், 2022

நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.9% ஆக இருக்கும்: உலக வங்கி கணிப்பு

புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 6.9 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணிப்பு வெளியிட்டுள்ளது.

முன்னதாக, நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி மதிப்பிட்டிருந்தது. ஆனால், இந்த மதிப்பீட்டை, கடந்தஅக்டோபர் மாதத்தில் 6.5 சதவீதமாக குறைத்தது. சர்வதேச அளவில் காணப்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கூறியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JRXmQNw
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now