offer for you

வியாழன், 8 டிசம்பர், 2022

ரெப்போ விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி உயரும்

ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தொடர்ச்சியாக நடப்பு நிதி ஆண்டில்5-வது முறையாக ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளது. தற்போது 0.35 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ரெப்போ விகிதம் என்பது வங்கி களுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். தற்போது ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால், ஏனைய வங்கிகளும் மக்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை அதிகரிக்கும். இதனால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி அதிகரிக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MNk1UW9
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now