offer for you

வெள்ளி, 13 ஜனவரி, 2023

சென்செக்ஸ் 303 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வார இறுதிநாள் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 303 புள்ளிகள் (0.51சதவீதம்) உயர்வடைந்து 60,261 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 98 புள்ளிகள் (0.55 சதவீதம்) உயர்வடைந்து 17,965 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் நேற்றைய வீழ்ச்சியின் தொடர்ச்சியாகவே இன்றைய வர்த்தகத்தையும் சரிவுடனேயே தொடங்கியன. காலை 09:48 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 267.40 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,690.63 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 33.95 புள்ளிகள் வீழ்ச்சியுடன் 17,824.25 ஆக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6X1eIRx
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now