
கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையிலிருந்து கடந்த 5 நாட்களில் ஏழு டன் எடையிலான கரும்பு, மஞ்சள், வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்தில் 5 நாட்கள் ஷார்ஜாவுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் அதிகளவு புக்கிங் செய்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hYWVsl3
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக