offer for you

திங்கள், 30 ஜனவரி, 2023

தமிழகத்தில் 6 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு - லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுமா?

கோவில்பட்டி: தீப்பெட்டி தொழிலை நம்பி உள்ள 6 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிபட்டணம் ஆகிய இடங்களில் சுமார் 2,530 தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hDFqxNd
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now