25X25 ( 25 ஸ்கொயர் ) மாடல் என்கிற ஒரு திட்டத்தை, தற்போது டி.சி.எஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 25 சதவீத ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவைத்து மீதம் இருக்கும் ஊழியர்களை சுழற்சி முறையில்அலுவலகத்திற்கு வர வைப்பது இதன் சாரம்சமாகும்.from News18 Tamil https://ift.tt/TK5D7vb
via IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக