offer for you

திங்கள், 23 ஜனவரி, 2023

காய்றிகள் விலை மீண்டும் உயர்வால் பொதுமக்கள் தவிப்பு: விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமா?

மதுரை: அத்தியாவசிய காய்கறிகள் விலை அதிகரித்துள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் காய்கறிகளை அன்றாட சமையலில் பயன்படுத்த முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காய்கறிகள் விலையை பொருத்தவரை விலை ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே இருக்கும். சின்ன வெங்காயம், தக்காளி, கேரட், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விலை அதிகரித்தே உள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் காய்கறிகளை வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/24Upb5k
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now