
தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.176 அதிகரித்து, ரூ.42,880-க்குவிற்பனையானது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் நேரிடுகின்றன.இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்குரூ.22 அதிகரித்து, ரூ.5,360-க்கும்,பவுனுக்கு ரூ.176 அதிகரித்து, ரூ.42,880-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் 8கிராம் ரூ.45,776க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.80-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளிரூ.74,800-க்கும் விற்பனையானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6NXFoG3
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக