offer for you

புதன், 15 பிப்ரவரி, 2023

ஆதார் இணைக்காத பான் கார்டு ஏப்ரல் 1 முதல் செல்லாது - முக்கிய அறிவிப்பு!

Pan - Aadhaar linking : நீண்ட காலமாகவே இதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டு வந்த நிலையில் கடைசியாக 31 மார்ச் 2023 க்கு முன் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும் என வருமானத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

from News18 Tamil https://ift.tt/e6dpN47
via IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now