offer for you

சனி, 11 பிப்ரவரி, 2023

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பு.. மிக வேகமாக குறையும் விலை? மத்திய அரசுத் திட்டத்தின் முழு விவரம்..!

E20 Petrol : இந்தியாவில் முதன் முறையாக இ20 பெட்ரோலை ஜியோ-பிபி நிறுவனம் சில்லறை விற்பனையைக் குறிப்பிட்ட பங்க்களில் துவங்கியுள்ளது. மேலும் இது தற்போது விலையை விடக் குறைந்த விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

from News18 Tamil https://ift.tt/qXeRvHk
via IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now