offer for you

வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

பிப்.24, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று வெள்ளிக்கிழமை (பிப்.24) சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.41,880-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. கடந்த வாரத்தில் தொடர்ந்து இறங்கி வந்த தங்கம் விலை சனிக்கிழமை உயர்ந்தது. இந்த நிலையில் கடந்த வாரத்தைப் போலவே இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகின்றது. இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.5,235-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.41,880-க்கு விற்பனையாகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/l8KOq3v
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now