Gold Rate : பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தங்கத்தின் விலை உச்சத்துக்கு சென்றது. கிட்டத்தட்ட ஒரு கிராம் ரூ.5500ஐ தாண்டியது. அதேவேளையில் இந்த மாதம் முடிவடைய உள்ள நிலையில் தங்கத்தின் விலையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.from News18 Tamil https://ift.tt/ktVwdQ6
via IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக