
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வார முதல் நாள் வர்த்தகம் சரிவில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 335 புள்ளிகள் (0.55 சதவீதம்) வீழ்ச்சிடைந்து 60,507 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 89 புள்ளிகள் (0.50 சதவீதம் ) வீழ்ச்சியடைந்து 17,765 ஆக இருந்தது.
இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை வர்த்தகத்தை வீழ்ச்சியுடனேயே தொடங்கின. காலை 10:08 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 361.29 புள்ளிகள் சரிவடைந்து 60,640.65 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 74.85 புள்ளிகள் சரிவடைந்து 17,779.20.80 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/eNkTL7I
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக