offer for you

சனி, 11 பிப்ரவரி, 2023

ரூ.43 ஆயிரத்துக்கும் கீழ் தங்கம் விலை குறைந்தது

சென்னை: சென்னையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் ஆபரண தங்கம் விலை பவுனுக்கு ரூ.64 குறைந்து ரூ.43,000-க்கு விற்பனையானது.

இந்நிலையில், தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.5,320-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.440 குறைந்து ரூ.42,560-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.45,456-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.72.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.72,500 ஆக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/haYJtI4
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now