offer for you

வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

அதானி குழும நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் எவ்வளவு? வங்கிகள் தெரிவிக்க ஆர்பிஐ அதிரடி உத்தரவு

இந்திய வங்கிகள் அதானி குழுமத்துக்கு ரூ.80,000 கோடி அளவில் கடன் வழங்கியுள்ளன. இது அதானி குழுமத்தின் மொத்தக் கடனில் 38 சதவீதம் ஆகும்.

from News18 Tamil https://ift.tt/BQ4W6yC
via IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now