offer for you

செவ்வாய், 28 மார்ச், 2023

ஆதார் அப்டேட்... ஜூன் 14 வரை புதுப்பித்தால் இலவசம்.. ஆன்லைனில் செய்வது எப்படி?

Aadhaar document update : ஆதாரில் திருத்தம் செய்வதற்கும் ஆதாரை புதுப்பிக்கவும் வித்தியாசம் உள்ளது. ஏற்கெனவே ஆதாரை பதிவு செய்தவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புது ஆவணங்களை வைத்து ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என்பதே அறிவிப்பு ஆகும்.

from News18 Tamil https://ift.tt/YFIXthy
via IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now