offer for you

புதன், 22 மார்ச், 2023

மார்ச் 22, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு 

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 22) சவரனுக்கு ரூ.800 குறைந்து, ரூ.43,760-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து 44 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வந்தது. இந்தநிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.5,470-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.43,760-க்கு விற்பனையாகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iAyf6u
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now