offer for you

வெள்ளி, 3 மார்ச், 2023

உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூரில் ரூ.2,300 கோடியில் ஸ்போர்ட்ஸ் ஷூ தொழிற்சாலை: 20,000 வேலைவாய்ப்பு இலக்கு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையை அடுத்த ஆசனூர் சிட்கோ வளாகத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ரூ.2,300 கோடி முதலீட்டில் விளையாட்டு வீரர்களுக்கான ஷூ தயாரிக்கும் ஆலையை நிறுவ முன் வந்துள்ளது.

தடகளப் போட்டி வீரர்களுக்கு ஷூ (காலணி) தயாரிக்கும் தைவானைவைச் சேர்ந்த முன்னணி நிறுவனமான ‘போ சென்’ சீனா, வியட்நாம், இந்தோனேசியா, கொலம்பியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் தடகள வீரர்களுக்கான பிரத்யேக ஷூக்களை தயாரித்து, உலகம் முழுவதும் சந்தைப் படுத்தி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/t29PHBo
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now