offer for you

ஞாயிறு, 12 மார்ச், 2023

தங்கம் பவுன் மீண்டும் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.42,160-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை நேற்று மீண்டும் அதிரடியாக உயர்ந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.80 அதிகரித்து ரூ.5,270-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.42,160-க்கு விற்பனையாகிறது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை8 கிராம் ரூ.45,056க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.68,700 ஆக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oUEPp3B
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now