offer for you

வியாழன், 23 மார்ச், 2023

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 56 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வியாழக்கிழமை) வர்த்தகம் வீழ்ச்சியுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 253 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 57,961 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 73 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,078 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே தொடங்கியது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் பயணிக்கத் தொடங்கியது. முற்பகல் 11:12 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 56.67 புள்ளிகள் சரிவடைந்து 58,157.92 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 11.15 புள்ளிகள் சரிவடைந்து 17,140.75 ஆக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2a4vsi1
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now