offer for you

செவ்வாய், 7 மார்ச், 2023

மார்ச் 7, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 7) சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.41,880-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து இறங்கி வந்தது. இன்றும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,235-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.41,880-க்கு விற்பனையாகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yWFmoxN
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now