Villupuram News | விழுப்புரம் அடுத்து பாணாம்பட்டு பகுதியில் 35 சென்ட் நிலப்பரப்பில் பாகற்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார் விவசாயி சிவா. பாகற்காய்களை பலவிதமான பந்தல் அமைப்புகளில் பயிரிட்டு சாகுபடி செய்து லாபம் பார்த்து வருகிறார்.from News18 Tamil https://ift.tt/cfJPOCq
via IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக