offer for you

புதன், 12 ஏப்ரல், 2023

ஏப்.12, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.12) சவரனுக்கு ரூ.500 உயர்ந்து, ரூ.45,440-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த வாரம் வரலாறு காணாத அளவில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iKkCU4o
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now