offer for you

ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

ராணுவ வன்பொருள் ரூ.15,920 கோடிக்கு ஏற்றுமதி: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

புதுடெல்லி: மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது.

கடந்த 2022-23-ம் நிதியாண்டில் இந்தியாவின் ராணுவ வன்பொருள் ஏற்றுமதி ரூ.15,920 கோடி ஆகும். 2020-21-ல் ராணுவ வன்பொருள் ஏற்றுமதி ரூ.8,434 கோடியாகவும், 2019-20ல் ரூ.9,115 கோடியாகவும், 2018-19ல் ரூ.10,745 கோடியாகவும் இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kOHsd0X
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now