offer for you

வெள்ளி, 7 ஏப்ரல், 2023

ஏப்.7, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு 

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.7) சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.45,120-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. தங்கம் விலை நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) வரலாறு காணாத அளவில் அதிகரித்து புதிய உச்சம் தொட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/M8j5NYU
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now