offer for you

வியாழன், 13 ஏப்ரல், 2023

மீண்டும் வேகமெடுக்கும் கரோனா பரவலால் கோவையில் வார்ப்பட உற்பத்தி பாதிக்கும் அபாயம்

கோவை: உலகளவில் கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், கோவையில் உள்ள வார்ப்பட தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கும் அபாயம் உள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட வார்ப்பட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆட்டொமொபைல், பம்ப்செட் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பொருட்கள் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளாக வார்ப்படம் பயன்படுத்தப்படுகிறது. கோவையில் உற்பத்தி செய்யப்படும் வார்ப்படம் இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/M5ZbWdt
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now