வாடிக்கையாளர்களின் வசதிக்காக நிவையான வைப்புத்தொகை கணக்கிற்கு அதாவது எஃப்டிக்கு வட்டி விகிதங்களை உயர்த்துள்ளது ஐஓபி வங்கி. இந்த புதிய வட்டி விகித உயர்வானது ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு பொருந்தும் என தெரிவித்துள்ளது.from News18 Tamil https://ift.tt/WKgOG3F
via IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக