
புதுடெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வசூல் கடந்த ஏப்ரல் மாதத்தில் வரலாற்று உச்சமாக 1,87,035 கோடியை எட்டியுள்ளது.
இதில், மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) ரூ.38,440 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி (எஸ்ஜிஎஸ்டி) ரூ.47,412 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) வசூல் ரூ.89,158 கோடியாகவும் இருந்தன. இதில், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மூலமாக கிடைத்த வரி ரூ.34,972 கோடியும், செஸ் மூலமாக பெறப்பட்ட ரூ.12,025 கோடியும் அடங்கும் என நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ljn4Rlf
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக