offer for you

வியாழன், 18 மே, 2023

சொந்த ஊர் சென்ற வட மாநில தொழிலாளர்களில் 30% பேர் திரும்பாததால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிப்பு

கோவை: பண்டிகை காலம், விவசாய அறுவடை பணி உள்ளிட்ட காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்ற வட மாநில தொழிலாளர்களில் 30 சதவீதம் பேர் கோவை திரும்பவில்லை. இதனால் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவை பிரிவை சேர்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் ஹோலி பண்டிகை காலத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/y4awknZ
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now