
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே நிறைவடைந்தது. சென்செக்ஸ் 35 புள்ளிகள் (0.06 சதவீதம்) சரிவடைந்து 61,904 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 8 புள்ளிகள் (0.05 சதவீதம்) சரிந்து 18,306 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கிய போதிலும் வர்த்தக நேரத்தில் நிலையில்லாத தன்மையை அடைந்தது. காலை 10:09 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 26 புள்ளிகள் உயர்வடைந்து 61,966.73 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 10.60 புள்ளிகள் சரிந்து 18,304.50 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2slEIkK
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக