ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு முன், உங்கள் வங்கிக் கணக்கை முன்கூட்டியே சரிபார்க்க தவறிவிட்டால், நீங்கள் செலுத்திய எந்த வரியையும் திரும்பப் பெற (tax refund) முடியாது. உங்கள் வங்கிக் கணக்கை எவ்வாறு முன்கூட்டியே சரிபார்ப்பது என்பது பற்றிய விவரங்களை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.from News18 Tamil https://ift.tt/HkV2XmU
via IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக