
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன.சென்செக்ஸ் 106 புள்ளிகள் (0.16 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 66,106 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 13 புள்ளிகள் (0.07 சதவீதம்) வீழ்ந்து 19,6460 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. காலை 10:04 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 211 புள்ளிகள் சரிவடைந்து 66,054.92 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 23.70 புள்ளிகள் சரிந்து 19,636.20 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rug6J0c
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக