offer for you

செவ்வாய், 18 ஜூலை, 2023

பங்குச்சந்தையில் ஏற்றம்: சென்செக்ஸ் 190 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை புதிய ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 321 புள்ளிகள் உயர்வடைந்து 66,911 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 79 புள்ளிகள் உயர்ந்து 19,790 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:04 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 190.83 புள்ளிகள் உயர்வடைந்து 66,780.76 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 54.25 புள்ளிகள் உயர்ந்து 19,765.70 ஆக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dovze7n
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now