
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 223 புள்ளிகள் (0.34 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 65,393 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 55 புள்ளிகள் (0.28 சதவீதம்) வீழ்ந்து 19,384 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:30 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 89.55 புள்ளிகள் உயர்வடைந்து 65,707.39 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 1.85 புள்ளிகள் சரிந்து 19,437.55 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1RwJSjI
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக