offer for you

செவ்வாய், 18 ஜூலை, 2023

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழகம் 9% பங்களிப்பு: தொழில் துறை அமைச்சர் தகவல்

சென்னை: இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 9 சதவீதம் என்று தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “பொருள்கள் ஏற்றுமதிக் குறியீட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசின் தன்னாட்சி அதிகாரம் பொருந்திய நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள தமிழகத்துக்கு மேலும் மகுடம் சூட்டும் வகையில் அமைந்துள்ளது நிதி ஆயோக்கின் அறிக்கை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Bn5lXIm
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now