offer for you

புதன், 12 ஜூலை, 2023

மலபார் கோல்டு டைமண்ட்ஸ் சார்பில் `ஸ்பார்க்கிள் ஆஃப் ஹெவன்' நகை கலெக்‌ஷன் அறிமுகம்

சென்னை: நம்பகமான மற்றும் முன்னணி சில்லறை நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ், தனது துணை பிராண்டான மைன் டைமண்ட் ஜுவல்லரி மூலம் தற்போது `ஸ்பார்க்கிள் ஆஃப் ஹெவன்' என்ற புதிய நகை கலெக்‌ஷனை அறிமுகப்படுத்தி உள்ளது.

நவீன பெண்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த நகை கலெக்‌ஷன் மிக நுட்பமான வடிவமைப்புக்குள் திறமையாக பல்வேறு வடிவங்களில் பொருத்தப்பட்ட வைரங்களைக் கொண்டுள்ளது. வெறும் ரூ.30 ஆயிரம் என்ற ஆரம்ப விலையுடன் எளிமையான நெக்லஸ்கள், காதணிகள், மோதிரங்கள், வளையல்கள், பிரேஸ் லெட்கள் மற்றும் பல வகையான நகைகள் கிடைக்கின்றன. இவை அனைத்து விதமான விழாக்களுக்கும் சிறந்த பொருத்தமான தேர்வாக இருக்கும். பல்வேறு வகையான விருப்பம் மற்றும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியான தருணங்களுக்குப் பொருத்தமான நகைகளாக இவை உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EO3qydo
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now