offer for you

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

ஆசியப் பிராந்தியத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி துறையில் முக்கியத்துவம் பெறும் இந்தியா, தாய்லாந்து

புதுடெல்லி: செமிகண்டக்டர் துறையில் ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவும் தாய்லாந்தும் முக்கியத்துவம் பெற்று வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது உலக நாடுகள் மின்னணு வாகனங்கள் நோக்கி நகர்ந்து வருகிற நிலையில், செமிகண்டக்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்தியா செமிகண்டக்டர்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துவந்த நிலையில், தற்போது உள்நாட்டிலேயே செமிகண்டக்டர் தயாரிப்புக்கான முயற்சியில் இறங்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cNCD28I
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now