offer for you

சனி, 5 ஆகஸ்ட், 2023

கொய்யாவில் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் மகசூல் இழப்பு: மதுரையில் தோட்டக் கலைத் துறையினர் கள ஆய்வு

மதுரை: கொய்யாவில் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டால் மகசூல் இழப்பால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தோட்டக் கலைத் துறை மதுரை மாவட்ட துணை இயக்குநர் கி.ரேவதி, உதவி இயக்குநர் ரா.நிர்மலா ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.

மதுரை அலங்காநல்லூர் வட்டாரத்தில் 1000 எக்டர் பரப்பில் கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது. பரவலாக லக்னோ 49 ரகமும், சிவப்பு கொய்யா ரகங்களான அர்காகிரண், தைவான் பிங்க், விஎன்ஆர் ரகங்கள் சாகுபடியாகிறது. கொய்யா மரங்களில் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டால் மகசூல் இழப்பால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கி.ரேவதி, உதவி இயக்குநர் ரா.நிர்மலா ஆகியோர் ஆய்வு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ax6k7mJ
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now