offer for you

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

தேங்காய் உற்பத்தியில் இந்தியா முதலிடம்: தென்னை வளர்ச்சி வாரிய மண்டல இயக்குநர் பெருமிதம்

தஞ்சாவூர்: உலக அளவில் தேங்காய் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகித்தாலும், இங்கு அதைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று தென்னை வளர்ச்சி வாரிய சென்னை மண்டல இயக்குநர் இ.அறவாளி கூறினார்.

உலக தேங்காய் தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ‘தென்னையை நிலைப்படுத்துவதில் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினர்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. கல்லூரியின் புலத் தலைவர் ஏ.வேலாயுதம் தலைமை வகித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GBVieps
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now