offer for you

வியாழன், 5 அக்டோபர், 2023

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 249 புள்ளிகள் உயர்வு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 327 புள்ளிகள் உயர்வடைந்து 65,553 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 98 புள்ளிகள் உயர்ந்து 19,534 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை உயர்வுடன் தொடங்கின. காலை 10:31 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 249.69 புள்ளிகள் உயர்வடைந்து 65,475.73 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 88.10 புள்ளிகள் உயர்ந்து 19,524.20 ஆக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nC5LgFX
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now