offer for you

சனி, 21 அக்டோபர், 2023

தங்கம் பவுனுக்கு ரூ.600 அதிகரிப்பு

சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.75அதிகரித்து ரூ.5,660-க்கும்,பவுனுக்கு ரூ.600 அதிகரித்துரூ.45,280-க்கும் விற்பனையானது. தங்கம் விலை மீண்டும் ரூ.45 ஆயிரத்தைக் கடந்துள்ளதால் நகை வாங்குவோர் கவலை அடைந்துள்ளனர். 24 காரட்சுத்தத் தங்கத்தின் விலை பவுன்ரூ.49,040-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளிரூ.77.50-க்கும், ஒரு கிலோ பார்வெள்ளி நேற்று ரூ.77,500 ஆகவும் இருந்தது.

Source : www.hindutamil.in



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/W6wIeKh
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now