offer for you

ஞாயிறு, 29 அக்டோபர், 2023

தேவை அதிகரிப்பு; வரத்து குறைவு - சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் விலை உயர்வு

சேலம்: பண்டிகை காலம் என்பதால் தேவை அதிகரித்து சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.

சமையலுக்கு அத்தியாவசிய தேவையான காற்கறிகளில் ஒன்றாக, வெங்காயம் உள்ளது. இதில், சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் என இரண்டுமே மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்னர் வரை, சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.50-க்கும், பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30-க்கும் விற்பனையானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mJqsxWB
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now