offer for you

சனி, 2 டிசம்பர், 2023

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு

சென்னை: வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.26.50 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரூ.1,942-க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டரின் விலை தற்போது ரூ.1968.50 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த நவம்பர் 1-ம் தேதி, வர்த்தக சிலிண்டர் விலை ரூ.101 உயர்த்தப்பட்டு ரூ.1,999-க்கு விற்பனையானது. பின்னர், 16-ம் தேதி ரூ.57 விலை குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QYE5ftG
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now