offer for you

திங்கள், 18 டிசம்பர், 2023

சின்ன வெங்காய ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை நீக்க தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

பெரம்பலூர்: சின்ன வெங்காய ஏற்றுமதிக்கு விதித்துள்ள தடையை மத்திய அரசு நீக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜா சிதம்பரம் வெளியிட்ட அறிக்கை: 2024 மக்களவைத் தேர்தல் வரவுள்ளதால், வெங்காயத்தின் விலை அதிகரித்து விடாமல் கட்டுக்குள் இருக்கும் வகையில் வெங்காய ஏற்றுமதிக்கு டிச.8 முதல் அடுத்தாண்டு மார்ச் 31-ம் தேதி வரை மத்திய அரசு தடை விதித்து அறிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GfqNJdl
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now