offer for you

புதன், 31 ஜனவரி, 2024

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.46,880-க்கு விற்பனையானது. தங்கம் விலை நேற்று அதிகரித்தது. இதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.5,860-க்கும், பவுனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.46,880-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.50,640-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.78,000 ஆக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xH4bt1R
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now