offer for you

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்தது

சென்னை: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

கடந்த 12-ம் தேதி தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.46,640 - ஆகஇருந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக விலை குறைந்தது. இதன்படி, நேற்றும் பவுனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.45,920-க்கு விற்பனையானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ju4gwAt
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now