offer for you

ஞாயிறு, 17 மார்ச், 2024

தங்கம் விலை சற்று குறைந்தது

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.48,920-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,115-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.48,920-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை சவரன் ரூ.52,680க்கு விற்பனையாகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mVlLGa7
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now