offer for you

வெள்ளி, 28 ஜூன், 2024

பங்குச் சந்தையில் புதிய உச்சம்: சென்செக்ஸ் 79,000 தாண்டியது; நிஃப்டி 24 ஆயிரம் கடந்தது

மும்பை: பங்குச் சந்தை நேற்று புதிய உச்சத்தைத் தொட்டது. சென்செக்ஸ் 568.93 புள்ளிகள் உயர்ந்து 79,243 ஆகவும், நிஃப்டி 175.7 புள்ளிகள் உயர்ந்து 24,044 ஆகவும் ஏற்றம் கண்டன. சதவீத அளவில் சென்செக்ஸ் 0.72%, நிஃப்டி 0.74% உயர்ந்தன.

சென்செக்ஸ் 79 ஆயிரத்தையும், நிஃப்டி 24 ஆயிரத்தையும் தாண்டுவது இதுவே முதன்முறை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YzlqMha
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now